Friday, December 10, 2010

கோடி புடவை

கிழிந்த புடவைக்கு
மாற்று புடவை கூட
கொடுத்து உதவாத
சொந்தஙகளால் மனம் வெறுத்து
தற்கொலை செய்தவனின்
மரணத்தின் போது
மனைவிக்கு கோடியாய்
வந்து விழுந்த புடவைகள்
மொத்தம் நூறு .......

3 comments:

  1. very good.vazhthukal.pls write to our ithazh.(kaatruveli)
    mullaiamuthan

    ReplyDelete
  2. நிலமை இப்படிதாங்க இருக்கு

    கவிதை அருமை

    ReplyDelete
  3. அருமை அக்கா..தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete