
நெடுந்தொலைவில் இருந்தாலும்
தகித்து எரிக்கின்றாய்
என்னை சூரியனாய்....
காதல் நினைவினில் மூழ்கும்
போதெல்லாம் சில்லென குளிர்விக்கிறாய்
மழை நீராய்...
சில வேளைகளில் சூறாவளியாய்
சுழன்றடிகிறாய் என் நினைவினில்
காற்றாய்.....
காணும் இடங்களில்லெல்லாம்
நீயே நிறைந்திருகிறாய்
என் ஆகாயமாய் .....
எனக்கெல்லாமாய் இருப்பதினால்
அடக்கமாகின்றேன் உன்னிடம்
என் நிலமாய் ....
பஞ்சபூதங்கள் அடங்கியது
அகிலம் மட்டுமல்ல
என் காதலும் கூட .......
சூப்பர் கவிதை...
பதிலளிநீக்கு>>பஞ்சபூதங்கள் அடங்கியது
பதிலளிநீக்குஅகிலம் மட்டுமல்ல
என் காதலும் கூட .......
ஆஹா.. கலக்கல்
>>காணும் இடங்களில்லெல்லாம்
பதிலளிநீக்குநீயே நிறைந்திருகிறாய்
என் ஆகாயமாய் .....
கற்பனை ஊற்று
வித்தியாசமான சிந்தனை.. வாழ்த்துக்கள் தோழி! :)
பதிலளிநீக்குhttp://karadipommai.blogspot.com/
பஞ்ச பூதங்களைக் காதலுடன் ஒப்பிட்டு, ஒரு புதுமையான கவிதையாகப் படைத்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குபஞ்சபூதங்கள் அடங்கியது
பதிலளிநீக்குஅகிலம் மட்டுமல்ல
என் காதலும் கூட .......
கவிதை அருமை....
அருமை
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
விஜய்
வலைச்சரத்தில் உங்களை பற்றி குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்... நன்றி... சுட்டி இதோ... http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_08.html
பதிலளிநீக்குகாதல் பூதம்!
பதிலளிநீக்குநன்றி செந்தில் ....நன்றி மனோ .....நன்றி லாலி....
பதிலளிநீக்குநன்றி ரேவா ....நன்றி விஜய்....நன்றி நிரூபன்...
பதிலளிநீக்குஉங்கள் வலைச்சரத்தில் என்னை பற்றி குறிப்பிட்டதற்கு நன்றி தங்கமணி ........
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம் .....
பதிலளிநீக்கு