ஆளான நாள் முதலாய்
அணிய சொல்லி வற்புறுத்துகிறாள் அம்மா..
கொத்து கொத்தாய் முத்துகளோடு கூடி
சத்தமிடும் கொலுசுகளை ......
இன்று எடுத்து அணிந்தேன்
அழகான கொத்து கொலுசினை
சந்தோஷப் படுகிறாள் அம்மா
இன்றாவது தன் பேச்சை கேட்கிறாளே என்று....
புரியவில்லை அவர்களுக்கு
மெல்லிய எனது கொலுசொலி
உன் முகம் திருப்பும் அளவில்
சத்தமிடவில்லை என்பதால் மாற்றுகிறேன் என்று ....
முதல் ஜல் ஜல்
பதிலளிநீக்கு>>புரியவில்லை அவர்களுக்கு
பதிலளிநீக்குமெல்லிய எனது கொலுசொலி
உன் முகம் திருப்பும் அளவில்
சத்தமிடவில்லை என்பதால் மாற்றுகிறேன் என்று ...
ஹா ஹா அம்மாவை ஏமாற்றி காதலர் மனம் கவர்ந்த கேடி லேடி
ஏனோ
பதிலளிநீக்குஎன்காதிற்கும் எட்டவில்லை
சத்தம் நீங்கள் சொல்லியபடி
அருமை.
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
காதல் கொலுசு அழகு
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
விஜய்