Monday, January 23, 2012

சாத்தியமில்லாத ஒன்று

பொய் இல்லாத அரசியல்வாதி
உண்மை பேசும் வக்கீல்
கோபமில்ல ஆண்கள்
கண்ணீரில்லாத பெண்கள்
ஒப்பனை இல்லா யுவதி
சிரிப்பில்லா குழந்தை ....

இதெல்லாமும் சாத்தியமாகலாம்
ஒருநாள்
சாத்தியமே இல்லாத ஒன்று உண்டென்றால்
அது நீயில்லாத நான் ......

3 comments:

  1. அன்பரே உங்கள் தளத்தை எனது தளத்தில் பரிந்துரைத்துள்ளேன் பார்க்கவும் சிறந்த கவிதை தளங்கள் -2

    ReplyDelete
  2. அன்பரே உங்கள் தளத்தை எனது தளத்தில் பரிந்துரைத்துள்ளேன் பார்க்கவும் சிறந்த கவிதை தளங்கள் -2

    ReplyDelete
  3. வித்தியாசமான வரிகள்.வாழ்த்துகள்

    ReplyDelete