என் மடிதனை
நனைக்கும் உன்
கண்ணீரின் வெம்மை சுடுகிறது.....
ஆயினும் அசைவின்றி
காத்திருக்கிறேன்
பரசுராமரின் தூக்கம் கலைய
காத்திருந்த கர்ணனை
போல...
உன் துக்கம் கரையவே .........
நனைக்கும் உன்
கண்ணீரின் வெம்மை சுடுகிறது.....
ஆயினும் அசைவின்றி
காத்திருக்கிறேன்
பரசுராமரின் தூக்கம் கலைய
காத்திருந்த கர்ணனை
போல...
உன் துக்கம் கரையவே .........
பரசுராமனின் துக்கம் கலையக் காத்திருக்கும் கர்ணனைப் போல்... ஆஹா... அருமை... அருமை...
பதிலளிநீக்குmikka nanri
நீக்கு