சுஜா கவிதைகள்
புதன், 20 அக்டோபர், 2010
வேதனை
அழகழகான கூழாங்கற்கள்
வித விதமான அலங்கார பொருட்கள்
வண்ணமயமான விளக்குகள்
அதிசயமாய் பார்க்கும் பிள்ளைகள்
எதுவுமே ஆனந்தம் தரவில்லை
கண்ணாடி பெட்டியில்
அடைப்பட்டு கிடக்கும்
அலங்கார மீனுக்கு .......
2 கருத்துகள்:
"உழவன்" "Uzhavan"
20 அக்டோபர், 2010 அன்று 3:43 AM
v nice :-)
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
Ahamed irshad
20 அக்டோபர், 2010 அன்று 4:53 AM
நல்லாயிருக்கு...
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
v nice :-)
பதிலளிநீக்குநல்லாயிருக்கு...
பதிலளிநீக்கு