முதன்முறையாக என் மகன் எங்களை அவனது விமானத்தில் அழைத்து சென்றான்.அருகில் உள்ள கிம்பர்லே என்னும் ஊருக்கு போனோம்.அந்த இடம் வைர சுரங்கத்திற்கு பெயர் பெற்றது..இயந்திரத்தின் உதவி இன்றி மனிதர்களாலே தோண்டப்பட்ட வைரசுரங்கத்தை பார்த்தோம்..இது (MAN MADE HOLE)என்று அழைக்கபடுகிறது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக