நீ நடந்த பாதையில்
நடந்ததில் என் பாதை
எதுவென்று மறந்தேன் .......
நீ ரசித்தவற்றையே
நானும் ரசிப்பதனால்
என் ரசனைகளை மறந்தேன் ....
உன் பேச்சினையே
கிளிப்பிள்ளை போல்
நானும் பேசுவதால் என்
பேச்சு திறமையை மறந்தேன்......
எதை மறந்த போதிலும்
நான் மறவாத ஒன்று உண்டென்றால்
அது நான் உன் மேல் கொண்ட காதல் ......
முதன் முதலாக முதன் முதலாக பரவசமாக பரவசமாகத்தான் ( முதல் வாசிப்பு)
பதிலளிநீக்கு>>
பதிலளிநீக்குஎதை மறந்த போதிலும்
நான் மறவாத ஒன்று உண்டென்றால்
அது நான் உன் மேல் கொண்ட காதல் ...
ஃபினிஷிங்க் டச் ஜம்
அருமையான வரிகள்
பதிலளிநீக்குகாதல் மறதி
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
விஜய்
ரசனையில் பூப்பதுதான் காதல். . .அருமையான கவிதை. . .
பதிலளிநீக்குரசனைகள் மாறும்படும்போதுதான்
பதிலளிநீக்குமனிதர்கள் மாறுபடுகிறார்கள்
ஆயினும்
கொண்ட காதல்
அனைத்தையும் மறந்து விடுகிறது