திங்கள், 20 பிப்ரவரி, 2017

வெள்ளிவிழா 25 (அக்டோபர் 3/2016)
Time Travel ...

2016.....கால் நூற்றாண்டு காதல்வாழ்க்கை பயணம் இன்று வெள்ளிவிழா காண்கிறது...திருமணவாழ்வு இனித்திட சகிப்புதன்மை,பொறுமை,தன் துணையின் குணமறிந்து அவர்களின் குணத்தோடு அவர்களை ஏற்று கொள்ளுதல் ,நிபந்தனை இல்லா அன்பு இவையே இல்லற வாழ்வை சிறக்க செய்திடும்......நான் பகிர்ந்த வாழ்வின் நினைவுகளை படித்து வாழ்த்திய அன்புள்ளங்களுக்கு மிக்க நன்றி. ..என்றும் இந்த அன்பான வாழ்த்துக்கள் எங்களை மகிழ்வுடன் வாழ வைக்கும். .......உங்கள் ஆசிகளுடன் இத்தொடரை செய்கிறேன்..... . — celebrating 25 th anniversary with Saidai Damu.


5 கருத்துகள்:

  1. ஆஹா...25 வருட திருமணவாழ்க்கை. விவரிக்க இயலா அற்புத சுகமது.. இந்த காலகட்டத்தின் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள..Hard Disk பற்றாது.. அருமை.. அருமை.. தாமதமான .. இதயம் நிறைந்த நல் வாழ்த்துக்கள் உங்களி (ஒ) ருவருக்கும்... உங்களின் இந்த பயணம் மேலும் சிறப்பானதாக வாழ்த்தி மகிழ்கிறேன்..👌👌👏👏👍😊

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....அன்பான உங்கள் வாழ்த்து மனமகிழ்வை தருகிறது .....

      நீக்கு
  2. அப்பா பிங்க் கலர் சொக்கா மக கிளிப்பச்சை கலர் டாப்ஸ் , குடும்பமே ராமராஜன் ரசிகை போல

    பதிலளிநீக்கு