வெள்ளிவிழா (october 3/2016
) சிறப்பு பதிவு 6
TIME TRAVEL
1995.....வியாபாரம் மிக அருமையாக சென்று கொண்டிருந்தாலும் அவர் முகத்தில் சிறுசோகம் படர்ந்து கொண்டே இருக்கும்...காதல் மனைவியை விட்டு அவர்மட்டும் அவரது அம்மா வீட்டுக்கு சென்று வருவது அவர்க்கு ஒரு மனக்குறையை தந்து கொண்டே இருந்தது ...அதற்கும் ஒருநாள் விடிவு வந்தது....ஒரு நாள் ஒருவிழாவில் இருந்து சேர்ந்து திரும்பும் போது அவரது அண்ணன் நேராக அவர்கள் வீட்டிற்கே அழைத்து சென்றார்....என் மாமனார் மாமியாரும் மற்றவர்களும் என்னை முழுமனதுடன் ஏற்று கொண்டே பிறகே அவரது திருமணவாழ்வு அவருக்கு முழு நிறைவை தந்தது.....
பள்ளி படிப்பை முடிக்காத அவர் நான் டிகிரி படிக்க வேண்டும் என்பதற்காக மெட்ராஸ் யூனிவெர்சிட்டி யில் b.com படிப்பதற்காக சேர்த்து விட்டார்...மகனும் அவரும் நான் வகுப்பில் இருக்கும் போது வெளியில் வந்து காவல் இருக்கும் நிமிடங்கள் இன்றும் கண்ணில் நிற்கிறது.....
— remembering someone very special with Saidai Damu.) சிறப்பு பதிவு 6

ஸ்கூல் படிப்பு படிக்கறப்பவே காதல் படிப்பு முடிஞ்சிடுச்சு போல
பதிலளிநீக்குஆமாம் அதை படிச்சுட்டு அப்புறம்தான் டிகிரி படிச்சேன் ....
பதிலளிநீக்கு