வெள்ளிவிழா (october 3/2016
)சிறப்பு பதிவு 9
TIME TRAVEL
1998 ....சில விஷயங்கள் நாம் எதிர்பாராமல் நமக்கு கிடைக்கும்,....சில விஷயங்கள் நாம் வேண்டி விரும்பி அதன்பால் கிடைப்பது அப்படி கிடைத்த ஒன்று எங்கள் செல்ல மகள்...
மகள் பிறந்த நேரம் புதிய வீடு கட்ட ஆரம்பித்தார்...மாடியிலேயே அருகில் .இருக்கும் இடத்தில யாருடைய ஆலோசனையும் இல்லாமல் தன் விருப்பப்படிவீடு கட்டினார்.... புதிய வீட்டில்மொ மகளின்ழி மழலை மொழி கேட்கவே வீடு தேடி ஓடி வருவார்...அதுவரை ஏசி அறையில் இருந்ததில்லை.... புதிய வீட்டில் ஏசி அறையில் அவர் புகைப்பிடிக்கும் பழக்கத்தால் அறையே புகையால் நிறைந்திருக்கும்...அப்போதெல்லாம்.கையில் சிகிரெட் இல்லாமல் அவரை பார்க்கவே முடியாது . மகள் இருக்கும் அறையில் புகை பிடிக்க முடியாத காரணத்தால் பால்கனியிலேயே நின்று புகைப்பார்....என் அப்பாவை போன்றே இவரும்செயின்ஸ்மோகர்.. மாமனாருக்கும் மருமகனுக்கும் எப்போதும் ஆறாம் விரலாய் சிகிரெட் இருக்கும் .....என் அப்பாவிற்கு புகை பழக்கத்தால் பக்கவாதம் வந்தது இவர் மனதை வெகுவாக பாதித்தது...தொடர்ந்து அவர் நண்பர் ஒருவர் புகையால் மரணம் அடைந்ததும் கேள்விப்பட்ட அந்த நிமிடம் கையில் இருந்த சிகிரெட் லைட்டர் இரண்டையும் மாடியில் இருந்து தூக்கி அடித்தார்..20வருடமாக கையில் இருந்த சிகிரெட்டை ஒரு நொடி முடிவில் துறந்தார்......இன்று வரை அதை தொடவில்லை....தொடரும்
— remembering someone very special with Saidai Damu.)சிறப்பு பதிவு 9

அப்போ நீங்க அவரை கண்டிக்கலை? அவரா திருந்துனாதான் உண்டுனு விட்டுட்டீங்க?
பதிலளிநீக்குஎவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை ...தானாகவே விட்டு விட்டார்
பதிலளிநீக்கு