சனி, 11 பிப்ரவரி, 2017

வெள்ளிவிழா (october 3)சிறப்பு பதிவு 10
TIME TRAVEL 

1999...
மகளின் முதல் பிறந்தநாளை விமர்சையாக ஏற்பாடு செய்தார்....

இப்போதெல்லாம் வெளியில் சென்றால் ஒருமணி நேரத்திற்கு ஒரு முறையாவது போன் பேசி விடுவார்...அப்போது அதற்கான வசதி கிடையாது.....முதலில் பேஜர் வசதி வந்ததும் அதை வாங்கினார்...பின் முதன் முதலில் RPG செல் வந்ததும் அதை வாங்கினார்...வீட்டில் லேன்ட் லைனுக்கு செல்லில் இருந்து பேசி கொண்டே இருப்பார்...எப்போதும் எங்களை விட்டு எங்கேயும் தனியே செல்லவே மாட்டார்...இது வரை தனியாக நண்பர்களுடன் டூரோ வெளிநாடோ சென்றது இல்லை...அவர்க்கு குடும்பம் தான் எல்லாமே...தொடரும் — remembering someone very special with Saidai Damu.



2 கருத்துகள்:

  1. அவருக்கு குடும்பத்தின் மேல்க் அக்கறை என்பதற்கு சான்று , உங்களை விட்டுட்டூ வெளில \டூர் போகாதது

    பதிலளிநீக்கு
  2. ஆமாம் ஒருநாள் கூட பிரிந்து எங்கேயும் போக மாட்டார்

    பதிலளிநீக்கு