வெள்ளிவிழா (october 3/2016
) சிறப்பு பதிவு 7
TIME TRAVEL
1996.....என் படிப்பை படித்து கொண்திருந்த நேரத்தில் மகனை பெரிய பள்ளியில் சேர்க்க அவர் ஆசைப்பட்டார்... ஆஷ்ரம் பள்ளியில் கொண்டு சேர்த்தோம்...பிரபலங்கள் படிக்கும் பள்ளியில் அவனும் சேர்ந்து படிக்க ஆரம்பித்தான் .....அப்போது தான் அப்பள்ளி புதியதாய் தொடங்கியிருந்தார்கள்....
அப்போதெல்லாம் ஒரு வியாபாரம் தொடங்கினால் அதற்கு அவ்வளவு பெரிய போட்டிகள் எல்லாம் கிடையாது....நகரில் வீடுகள் அதிகமாகி கொண்டிருந்தநேரம் அது... ஆகையால் சிமெண்ட் மணல் ஜல்லி விற்பனை வெற்றிகரமாக நடந்தது....கூடவே தீபாவளி நேரத்தில் பட்டாசு விற்பனையும் செய்ய ஆரம்பித்தார்....சிவகாசியில் இருந்து மொத்தமாக வாங்கி மிக பெரிய அளவில் அவரது கடை வாசலில் பட்டாசு வியாபாரம் நடத்துவார்... மகன் மேல் உள்ள பிரியத்தினாலேயே ,மகனை செல்வாக்காய் வளர்க்க வேண்டியதின் பொருட்டே பணத்தின் பின்னே ஓடத் தொடங்கினார்....
— remembering someone very special with Saidai Damu.) சிறப்பு பதிவு 7

லைஃப் பட்டாசா போய்ட்டு இருக்குனு குறியீடு , பட்டாசு பிஸ்னெஸ், எங்க ஊர்லயும் இப்டிதான், சைக்கிள் கடைகள்ல கூட சீசன் பிஸ்னெஸ் பண்ணி கல்லா கட்டுவாங்க
பதிலளிநீக்குஉண்மை தான் பட்டாசா தான் போச்சு வாழ்க்கை
பதிலளிநீக்கு