வெள்ளிவிழா (october 3/2016
)சிறப்பு பதிவு 24
Time Travel
2015......மகளை பொறுத்த வரை அவளுக்கு இப்போது பதினெட்டு வயதென்பதே அவருக்கு உணர்வில்லை. .இப்பவும் அவரை பொறுத்தவரை அவள் பாப்பா தான்.
..
எங்கள் காதலில் ஆரம்பித்த இந்த வாழ்க்கை கதை இன்று என் மகனின் காதலில் வந்து நிற்கிறது. ..மகன் ஒரு பெண்ணை விரும்பி அவரிடம் அவளை பற்றி சொல்லி அறிமுகப்படுத்தி ஒரே ஒரு ஒற்றை வரியில் அவரிடமிருந்து சம்மதம் பெற்றான். ..அது
"அப்படியே அம்மாவின் குணம் அவளுக்கு "என்பது தான் அது .....அந்த ஒற்றை வரிக்காகவே சம்மதம் தெரவித்தார் அவர்...... — remembering someone very special with Saidai Damu.

>>>"அப்படியே அம்மாவின் குணம் அவளுக்கு
பதிலளிநீக்குஉங்க மகனுக்கு நல்ல டெக்னிக்கல் அறிவு , எங்கே யாரை எப்படி சாய்க்கனும்னு தெரிஞ்சு வெச்சிருக்காப்டி
உண்மை தான்
நீக்கு