வெள்ளிவிழா (october 3/2016
) சிறப்பு பதிவு 14
TIME TRAVEL
2003....வாழ்கைனா ஏற்ற இறக்கங்கள் இருக்காமல் இருக்குமா?..இவருக்கும் இறங்கு முகம் வந்தது...இவர் கடையின் அருகிலேயே மிக பெரிய அளவில் மொத்த வியாபாரமாக சிமெண்ட் ஹார்டுவேர் கடை ஒன்று ஆரம்பித்தார்கள்....அது வரை தனி ராஜாங்கமாக இருந்த இவரது வியாபாரத்தில் அடிவிழ ஆரம்பித்தது....அவர்கள் கொடுத்த விலையில் இவரால் கொடுக்க முடியாததால் வியாபாரம் சரிய ஆரம்பித்தது...எப்போதும் பரபரப்பாக இருந்த இவர் சோர்வடைய ஆரம்பித்தார்....கடையை தொடர்ந்து நடத்தி கொண்டு இருந்தால் நஷ்டம் அதிகமாகும் என்பதால் கடைகளை மூடி விட முடிவெடுத்தார்.....தொடரும் — remembering someone very special with Saidai Damu.

வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் உண்டாகும்...
பதிலளிநீக்குஆனால் எப்படியும் நல்ல நிலமையை அடையலாம்...
தொடருங்கள்...
மிக்க நன்றி ...இது என் வாழ்கை கதை ..... 2003 ல் நடந்தது
நீக்குஜியோ மாதிரி. மற்ற போட்டி கம்பெனிகளை விரட்ட தரை ரேட்டுக்கு கொடுத்து ஏர்செல் , ஏர்டெல்லை காலி பண்ணின மாதிரி... அவர் எடுத்த முடிவு சர் தான் , ஆனா வேற இடத்துக்கு ஷிஃப்ட் பண்ணி இருக்கலாம்
பதிலளிநீக்குஅப்போ பெரிய இன்வெஸ்ட்மென்ட் தேவைப்பட்டது ... முடியாது என்பதால் விட்டு விட்டார்
பதிலளிநீக்கு