திங்கள், 30 ஆகஸ்ட், 2010

...அப்பா


எத்தனையோ தலையணைகள்
மாற்றி விட்டேன் ....
எதுவும் தரவில்லை
உன் கையில் படுத்து
உறங்கிய போது கிடைத்த நிம்மதியை ........

9 கருத்துகள்:

 1. அந்த நிம்மதி தலையணைகளில் மட்டுமல்ல... எதிலும் கிடைக்காது... அருமை தோழி..வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. தலையணையில் கிடைத்து விடும் என்றால் எதற்கு அப்பா.. அட போங்கப்பா..

  பதிலளிநீக்கு 3. அன்பு தமிழ் உறவே!
  வணக்கம்!

  இன்றைய வலைச் சரத்தின்,
  திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
  "எல்லோருக்கும் பிடித்த ஹீரோ"

  சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
  வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
  வாழ்த்துகள்!

  வலைச் சரம் வானத்தில் வானவில்லாய்
  உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.
  உவகை தரும் உமது பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!
  தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.

  நட்புடன்,
  புதுவை வேலு
  WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM
  (குழலின்னிசையின் உறுப்பினராகி உவகை தர வேண்டுகிறேன் நன்றி)

  வலைச் சரம்

  கவி மழை புவி புகும்
  இல்லம் வலைச் சரம்!
  கதை நல் விதை விதைக்கும்
  விளை நிலம் வலைச்சரம்!
  கட்டுரைத் தேன் தென்றல் தழுவிடும்
  மேனி வலைச் சரம்
  செந்தமிழ் இலக்கியம் பைந்தமிழ் இலக்கணம்
  பிறக்கும் கருவறை வல்லோர்
  நிறைந்த வலைச்சரம் வாழி!

  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 4. http://blogintamil.blogspot.com/2015/02/blog-post_6.html
  தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன் வந்து பாருங்கள்

  பதிலளிநீக்கு