வியாழன், 18 ஆகஸ்ட், 2011

அந்தரங்க டயரிகள்

தினந்தோறும் இரவில்
எழுதபடுகிறது டயரி.....
எழுத கூடிய விஷயங்கள் தாள்களிலும்
மறைக்க வேண்டிய விஷயங்கள் மனதின்
ரகசிய அறைகளிலும்.......
என்றேனும் ஒருநாள் படிக்கப்படலாம்
தாள்களில் எழுதப்பட்டவை ...
என்றுமே வெளிவராமல் உடலோடு
புதைக்கபடுகின்றன பல அந்தரங்க டயரிகள்.....

7 கருத்துகள்:

 1. ஆத்ம நண்பனிடமும்
  அரற்ற இயலாது
  அந்தரங்கம்
  அவரவருக்கே சொந்தம்

  பதிலளிநீக்கு
 2. >>என்றுமே வெளிவராமல் உடலோடு
  புதைக்கபடுகின்றன பல அந்தரங்க டயரிகள்.....

  கிளாசிக்

  பதிலளிநீக்கு
 3. >>எழுத கூடிய விஷயங்கள் தாள்களிலும்
  மறைக்க வேண்டிய விஷயங்கள் மனதின்
  ரகசிய அறைகளிலும்.....

  எஸ்.. கரெக்ட்.. ஷார்ப்

  பதிலளிநீக்கு
 4. முதல் மழை தவறிவிட்டதே? செந்தில் சார்

  பதிலளிநீக்கு