ஞாயிறு, 27 மே, 2012

காத்திருக்கிறேன்

.......
ஒற்றை பாதையில் இணைந்து நடந்தோம் இன்பமாய் பிரிவொன்று வந்தது ஓர்நாள்.... பிரிந்து நீ சென்றாலும் பல வழிகளில் தொடர்கிறது உன் பயணங்கள்..... என்றேனும் ஓர் நாள் மீண்டும் நாம் இணைந்து பயணிப்போம் என்றெண்ணி நீ வரும் வழியை பார்த்து கொண்டே காத்துக் கொண்டு இருக்கின்றேன் நீ விட்டு சென்ற இடத்திலேயே......

6 கருத்துகள்:

 1. அடப்பாவமே,நீங்க இருக்கற இடத்துல ஹோட்டல் கூட கிடையாதே? பூவாவுக்கு என்ன பண்றீங்க? ஹி ஹி

  பதிலளிநீக்கு
 2. சில சந்திப்புகள் அப்படிதான்
  அதனால் பயணங்கள் முடிவதில்லை

  ஆயினும் பயணத்தை தேர்ந்தெடுக்க
  தயக்கம், தாமதம்.................

  ஆனால் காத்திருத்தல்????

  பதிலளிநீக்கு
 3. சிலர் பிரிந்து சென்றாலும், காதலோ அல்லது அவர்கள் மீதான ஈர்ப்போ சில சமயங்களில் நம்மை காத்திருப்புக்கு உள்ளாக்கித்தான் விடுகிறது.

  தங்களின் காதல் கவிதைகள் என்ற இடுகையை வலைச்சரத்தில் பகிர்ந்திருக்கிறேன். அதற்கான சுட்டி, http://blogintamil.blogspot.in/2012/06/blog-post_24.html

  பதிலளிநீக்கு
 4. நன்றி நுண்மதி .....எனது பதிவுகளை அறிமுக படுத்தியதற்கு நன்றி ......

  பதிலளிநீக்கு