ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

சில பயணங்களும் சில நினைவுப்பொருட்களும் ....2

      புகைப்படங்கள் எப்படியோ அப்படி தான் சில பொருட்களும் ...நாம்  பயணித்த நாட்களை நம் கண் முன் நிறுத்தும் ...அப்படி பயணத்தின் போது வாங்கி என் வீட்டில் நினைவு பொருளாக இருக்கும் சிலவற்றை உங்களுடன் பகிர விரும்புகிறேன்....
      இந்த இரு பழங்குடி இனத்தவரின் பொம்மை வாங்கியது அந்தமானில். ..அந்தமானில் வசிக்கும் ஆதிவாசிகளை பார்ப்பது கொஞ்சம் அரிதான விஷயம் தான். ...முன்பெல்லாம் சகஜமாக நடமாடி கொண்டிருந்த அவர்களை அங்கு செல்லும் பயணிகள் திண்பண்டம்,போதைபொருட்கள் கொடுப்பது என பழக்கப்படுத்தியதால் இப்போதும் அவர்களை நெருங்க விடுவதில்லை. இப்போதெல்லாம் மிக கட்டுபாடுடன் போலீஸ் துணையுடன் தான் அப்பகுதியை சுற்றி பார்க்க அனுமதிக்கின்றனர். ..நாங்கள் சென்றபோது இரு ஆதிவாசி சிறுவர்களை கண்டோம்...மரத்தின் மீதமர்ந்து பளிச்சென்று மின்னும் கண்களுடன் வாகனங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ...அந்த பயணத்தை என்றென்றும் நினைவில் கொள்ள அங்கிருந்து அழைத்துச் கொண்டு வந்ததோம் இந்த இருவரையும் 😆😛

4 கருத்துகள்:

 1. அருமையான பதிவு. தான் பாதைகளை , அதன் அடிச்சுவடுகளை , நினைவுகளை
  நினைத்துப் பார்ப்பதும், பதிவு செய்வதும் தூரிகைகளால் வருடுவதைப் போன்ற சுகமான அனுபவமே ! வாழ்க உங்கள் நினைவுகளும் ,எழுத்துக்களும் ! வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 2. அருமையான பதிவு. தான் பாதைகளை , அதன் அடிச்சுவடுகளை , நினைவுகளை
  நினைத்துப் பார்ப்பதும், பதிவு செய்வதும் தூரிகைகளால் வருடுவதைப் போன்ற சுகமான அனுபவமே ! வாழ்க உங்கள் நினைவுகளும் ,எழுத்துக்களும் ! வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 3. அருமையான பதிவு. தான் பாதைகளை , அதன் அடிச்சுவடுகளை , நினைவுகளை
  நினைத்துப் பார்ப்பதும், பதிவு செய்வதும் தூரிகைகளால் வருடுவதைப் போன்ற சுகமான அனுபவமே ! வாழ்க உங்கள் நினைவுகளும் ,எழுத்துக்களும் ! வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு