சனி, 7 ஏப்ரல், 2012

தொலைக்கபடும் பொருள்

உன் கைகளில் கிடைக்கும் பொருளாய்
இருப்பதை விட உன்னால்
தொலைக்கப்படும் பொருளாய்
இருப்பதையே விரும்புகிறேன்
நேசிக்கபடுவதும் தேடப்படுவதும்
தொலைக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே என்பதால் ...♪♫♪.¸¸.♪♫♪♫♪.¸¸.♪♫

3 கருத்துகள்:

  1. //நேசிக்கப்படுவதும் தேடப்படுவதும்
    தொலைக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே//

    உண்மைதான் அக்கா.அருமையான உணர்வு.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு