தொலைக்கபடும் பொருள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொலைக்கபடும் பொருள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 ஏப்ரல், 2012

தொலைக்கபடும் பொருள்

உன் கைகளில் கிடைக்கும் பொருளாய்
இருப்பதை விட உன்னால்
தொலைக்கப்படும் பொருளாய்
இருப்பதையே விரும்புகிறேன்
நேசிக்கபடுவதும் தேடப்படுவதும்
தொலைக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே என்பதால் ...♪♫♪.¸¸.♪♫♪♫♪.¸¸.♪♫