வெள்ளி, 5 அக்டோபர், 2012

சொல்ல முடியவில்லை ...

நீ பார்க்கவில்லை என்பதால்
அலங்கரிப்பதை நிறுத்தினேன்....
நீ கேட்கவில்லை என்பதால்
என் கொலுசுகளை கழற்றினேன்...
நீ ரசிக்கவில்லை என்பதால்
என் புன்னகையை தொலைத்தேன்...
நீ நினைப்பதில்லை என்பதால்
உன்னை நினைப்பதில்லை என்று மட்டும்
சொல்ல முடியவில்லை என்னால்.......8 கருத்துகள்:

 1. கவிதை அருமையாக உள்ளது..ஆனால் ஏன் இந்த சோகம் உங்களுக்கு என்று தான் புரியவில்லை...

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  பதிலளிநீக்கு
 2. அருமைங்க கவிதை

  நீ வாசிப்பதில்லை என்பதலா
  எழுதுவதை நிறுத்தினேன்

  (என்ற வரிகள் வராத வரை மகிழ்ச்சி)

  பதிலளிநீக்கு
 3. அருமையாக இருக்கிறது.
  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. பார்க்காதபோது
  ரசிக்கவில்லையென
  கோபம் கொள்ள கூடாது

  பதிலளிநீக்கு