ஞாயிறு, 26 ஜனவரி, 2014

உன்னை .......
பின்னோக்கி செல்வதற்கு
என்றேனும் வாய்ப்பு கிடைத்தால்
நிற்காமல் கடந்து விடுவேன்
உன்னை சந்தித்த நிமிடங்களை...........

2 கருத்துகள்:

  1. கடந்த காலத்தின் எதிரொலி தான் நிகழ்காலம். நீங்கள் நிற்காமல் கடந்திருந்தால் இந்த நிகழ்கால கவிதை கிடைத்திருக்காது.

    அருமையான கவிதை

    பதிலளிநீக்கு