ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

தோழி

ஊர் சுமையெல்லாம்
சேர்த்து சுமக்கிறாயே
என்று கடிந்து கொண்டே வந்தவள்
தானும் ஒரு சுமையை
தூக்கி வைக்கிறாள்
வீட்டில் சேர்ந்துவிட சொல்லி...
சூதனமாய் பிழைத்து கொள்
எனசொல்லி நகர்ந்தவளை
எந்த விதத்தில் சேர்ப்பதென
வழி மயங்கி நிற்க்கிறேன்......

8 கருத்துகள்:

 1. //வழி மயங்கி நிற்க்கிறேன்......//

  இதை படித்து அடியேனோ

  விழி பிதுங்கி நிற்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 2. தோழமை என்பது
  தோள் கொடுப்பதுதானே
  தெளிவதா மயங்குவதா

  பதிலளிநீக்கு