அந்தஸ்து .. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அந்தஸ்து .. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 16 மார்ச், 2010

அந்தஸ்து ..

தெருவில் அழுது
கொண்டே செல்லும்
குழந்தையை
வாரியணைத்து ஆறுதல்
சொல்ல விடாமல் தடுக்கிறது
மாடி வீடும், பணகார அந்தஸ்தும் ....