ஊழல் எதிர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊழல் எதிர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

ஊழல் எதிர்ப்பு

வெகு தூரத்தில் நடக்கிறது
ஊழல் எதிர்ப்பு போராட்டம்
எப்படியேனும் கலந்து கொண்டு
காண்பிக்க வேண்டும் என் ஆதரவை
என்றெண்ணி தேடினேன் வாகனங்களை

வாகனம் ஒன்றும் கைவசமில்லை
பேருந்திலும் இடமில்லை
ரயில் வண்டியிலும் இடமில்லை

இறுதியாய் பெரும் முயற்சி செய்து
ரூபாய் நூறு கையூட்டளித்து
பயணசீட்டை பெற்று பயணப்பட்டேன் பெருமிதமாய் .....