சூரியகாந்தி .. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சூரியகாந்தி .. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 மார்ச், 2010

சூரியகாந்தி ..

என் கண்களும்
சூரியகாந்தி பூக்களும்
ஒன்று தான்
பூக்கள் சூரியன்
இருக்கும் திசையை
மட்டுமே நோக்குகின்றன
என் கண்கள்
நீ இருக்கும் திசையை
மட்டுமே நோக்குகின்றன .......