பத்மவியூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பத்மவியூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

பத்மவியூகம்

பத்ம வியுகமாய் சில சூழல்கள்
உள்ளே நுழைகிறோம் அலட்சியமாய்
வெளிவரும் பாதை தெரிவதில்லை
வேதனைகள் தாக்கும் போது
வெளியேற துடிக்கிறோம்
போகும்பாதை தெரியாததால்
தடுமாறி தவிக்கிறோம்
நுழைந்தால் வெளியேற
முடியாத பத்ம வியூகத்தின்
மறுபெயர் காதல் .......