விருப்பங்கள் .. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விருப்பங்கள் .. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 10 மார்ச், 2010

விருப்பங்கள் ..

என் விருப்பங்களை எல்லாம்
முழுமையாக நிறைவேற்றுவதாக
மமதை கொள்கிறாய்
உனக்கு தெரியாது
நான் விரும்புவது எல்லாம்
நீ நிறைவேற்ற கூடிய
விருப்பங்களை மட்டும்
தான் என்று........