செவ்வாய், 14 செப்டம்பர், 2010

முகமூடி


உள்ளம் பூரிக்கும் மகிழ்ச்சியில்
உரத்து சிரிக்க வெட்கம்
மனதை அழுத்தும் வேதனையில்
கத்தி அழ தயக்கம்
கோபம் கொள்ளும் வேளையில்
பொங்கி எழ பயம்
இவை எதுவும் இல்லை குழைந்தைக்கு
வெளிபடுத்துகிறது எதையும்
தைரியமாக
குழைந்தகளாகவே இருந்திருக்கலாம்
முகமூடி அணியாமல் வாழ்வதற்கு.........

2 கருத்துகள்:

  1. தங்கள் வலைப்பக்கம் பற்றி, தீராத பக்கங்களில் அறிமுகம் செய்து இருக்கிறேன்.

    இண்ட்லி, தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைக்கலாமே. பல வாசகர்களை சென்றடையுமே!

    பதிலளிநீக்கு
  2. கவிதைகள் நன்று.தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு