ஞாயிறு, 24 அக்டோபர், 2010

மகன்


எப்போதும் என் பிள்ளையென்று
பெருமை கொள்ளும் மகனை
தவறுகள் செய்யும் போது மட்டும்
தாரை வார்க்கிறார் என்னிடம்
உன் பிள்ளையென்று .............

1 கருத்து:

  1. நடைமுறை எதார்த்தம் கூறும் அருமையான கவிதை!! வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு