செவ்வாய், 16 நவம்பர், 2010

சிந்தனை


சிந்தித்ததை எழுத்தில் வடிக்கவிடாமல்
எப்போதும் உன் தொந்தரவு
தனிமையில் சிந்தித்து
கற்பனைகளை கொட்டிவிட
பேராவல் உண்டானது எனக்கு
அத்தினமும் வந்தது ஓர்நாள்
மையூற்றி அமர்ந்தேன் நானும்
சிந்தனைகள் மட்டும்
சென்று விட்டது உன் பின்னே .........

1 கருத்து:

  1. சின்ன சின்னதா உங்களோட எல்லா கவிதைகளும் நல்லாயிருக்குங்க... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு