புதன், 24 நவம்பர், 2010

பம்பரம்

சில நேரங்களில் சோகத்தோடு
பல நேரங்களில் ஆனந்தத்தோடு
சில நேரங்களில் அமைதியில்
பல நேரங்களில் சிந்தனையில்
புரியாத புதிராய் நான்
என்னை புரிந்தவர்கள் அறிவார்கள்
சுற்றுகின்ற பம்பரம் நான்
சுழட்டுகின்ற சாட்டை நீ
நீ சொடுக்கி விட்ட இடத்தில
சுழல்பவள் நானென்று ........

1 கருத்து:

  1. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க...

    •//நீ சொடுக்கி விட்ட இடத்தில
    சுழல்பவள் நானென்று //

    ம்ம்ம்...

    பதிலளிநீக்கு