செவ்வாய், 28 டிசம்பர், 2010

வேண்டுதல்


மறந்து விடு என்று
உன்னிடம் சொல்லும்
ஒவ்வொரு முறையும்
மறக்காமல் வேண்டுகிறேன்
இறைவனிடம் நீ என்னை
மறக்க கூடாது என்று .....

6 கருத்துகள்:

  1. ரொம்ப அருமை

    அன்பின் ஆழத்தை உணர்த்தும் கவிதை

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நன்றி பிரஷா...தொர்ந்து எனது தளம் வாருங்கள் ....

    பதிலளிநீக்கு