செவ்வாய், 20 டிசம்பர், 2011

ஆசை

தேர் போல் ஜோடனை
அழகான தோரணங்கள்
வித விதமான மாலைகள்
மனம் மயக்கும் வாசனை திரவியங்கள்
பாழும் மனதில் தோன்றுகிறது ஆசை
பாடையின் மீதும் .......

5 கருத்துகள்:

 1. >>பாழும் மனதில் தோன்றுகிறது ஆசை
  பாடையின் மீதும்

  இதை வாழ்வின் வெறுப்பு என்பதா? இதுவரை அடையாததின்மீது விருப்பு என்பதா?

  பதிலளிநீக்கு
 2. ஆசை அதி அற்புத வரிகளில் ...
  தூள் கெளப்பிட்டிங்க மேடம் ..
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. அதற்கொரு நாளுண்டு
  அத்தனை பேரும் வந்து பார்பர்
  ஜோடனை பார்த்து சொக்குவர்
  ஆயினும்
  ஆசைப்பட்ட நாம்
  பார்த்திராமல்
  பாடையில்..........

  நீங்கள் சொல்லியது போல்

  ஆக இப்போதே பார்த்துக் கொள்வோம்
  அல்ல
  சொல்லியாவது வைப்போம்.

  பதிலளிநீக்கு