ஞாயிறு, 11 டிசம்பர், 2011

மஞ்சள்நீராடு விழா


அரசியல்வாதி வீட்டு பெண்ணுக்கு
மஞ்சள்நீராட்டு விழா
தலைவர் பெயர் போட பாதிபக்கம்
துணை தலைவருக்கு மீதிபக்கம்
தொண்டர்களுக்கு சிறுபகுதி
பெண்ணுக்கோ மீதி பகுதி
பிரித்து போட்டு பத்திரிக்கை அடித்ததில்
மிச்சமேதும் இடமில்லை முறைசெய்யும்
தாய்மாமன் பெயரிட ........

6 கருத்துகள்:

 1. யாருக்கு பூப்பு நீராட்டு விழா நடக்கிறதோ அவர் பெயர் போடவே இடமிருக்காது சில பத்திரிக்கைகளில் !!!!!!!!!!!!!

  பதிலளிநீக்கு
 2. ஹா ஹா உங்கப்பா பெரிய அரசியல் தலைவரா? சொல்லவே இல்ல?

  பதிலளிநீக்கு
 3. இப்படியும் நடக்காதான் செய்யுது ,,,
  படைப்புக்கு வாழ்த்துக்கள் மேடம் ...

  பதிலளிநீக்கு
 4. என்ன தாய்மாமனை விட்டுட்டாங்களா...?

  அப்ப.... கச்சேரி வச்சிட வேண்டியதுதான்..

  பதிலளிநீக்கு
 5. மஞ்சள் நீராட்டு விழாவே
  மடத்தனம் என்றிருக்கையில்
  மாமன் பெயரிட இடமில்லையென
  பாதகை வேறா?

  பதிலளிநீக்கு