மஞ்சள்நீராடு விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மஞ்சள்நீராடு விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

மஞ்சள்நீராடு விழா

அரசியல்வாதி வீட்டு பெண்ணுக்கு
மஞ்சள்நீராட்டு விழா
தலைவர் பெயர் போட பாதிபக்கம்
துணை தலைவருக்கு மீதிபக்கம்
தொண்டர்களுக்கு சிறுபகுதி
பெண்ணுக்கோ மீதி பகுதி
பிரித்து போட்டு பத்திரிக்கை அடித்ததில்
மிச்சமேதும் இடமில்லை முறைசெய்யும்
தாய்மாமன் பெயரிட ........