அழுக்கு மனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அழுக்கு மனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 16 ஜூன், 2011

அழுக்கு மனம்


திருமண விழாவொன்றில்
சந்தித்த தோழியின்
அழகான சிறுகுழந்தை
கைவிரித்து தாவிவர
விழைகின்ற போதினில்
புதியதாய் உடுத்திய விலையுயர்ந்த
பட்டுபுடவை கசங்கிபோகுமோ
கறைபட்டு பாழாகுமோ
குழந்தை அழுக்காக்கி விடுமோ
என்றெல்லாம் எண்ணி கைகளை
பின்னல் இழுக்க சொல்கிறது
உள்ளிருக்கும் அழுக்கு மனம் .............