வியாழன், 16 ஜூன், 2011

அழுக்கு மனம்


திருமண விழாவொன்றில்
சந்தித்த தோழியின்
அழகான சிறுகுழந்தை
கைவிரித்து தாவிவர
விழைகின்ற போதினில்
புதியதாய் உடுத்திய விலையுயர்ந்த
பட்டுபுடவை கசங்கிபோகுமோ
கறைபட்டு பாழாகுமோ
குழந்தை அழுக்காக்கி விடுமோ
என்றெல்லாம் எண்ணி கைகளை
பின்னல் இழுக்க சொல்கிறது
உள்ளிருக்கும் அழுக்கு மனம் .............

5 கருத்துகள்:

 1. சிந்தனை சிறப்புங்க மேடம் ..

  நேற்றே ரசித்தேன் தோட்டத்தில் ...

  வாழ்த்துக்கள் ..

  பதிலளிநீக்கு
 2. நன்றி அரசன் .....நேற்றே நன்றி சொன்னேன் தோட்டத்தில் ......

  பதிலளிநீக்கு
 3. ஒரு மென்மையான மனம் கொண்டவர் மட்டுமே இது போல் நுணுக்கமான மன உணர்வுகளை பதிவு செய்ய முடியும்..

  பதிலளிநீக்கு