ஞாயிறு, 22 மே, 2011

DEAR FRIENDS

நான் மெகா டிவி யில் ருசியோ ருசி என்னும் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமையல் செய்து காட்டியுள்ளேன் .....நேரம் இருக்கும் நண்பர்கள் அந்த நிகழ்ச்சியை கண்டு விமர்சனகளை அனுப்புமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் ........

rusiyo rusi.....PENGAL.COM........at MEGA TV
DATE........23.5.2011 TO 27.5.2011......AND 30.5.2011 TO 31.5.2011
11.00am TO 12.00(I THINK ITS TELECOST AT 11.15am)

6 கருத்துகள்:

 1. மெகா டீவி பஹ்ரைன்ல கிடைக்காதே..

  பதிலளிநீக்கு
 2. தகவலுக்கு நன்றிகள் சகோ. ஆனால் எனக்குத் தான் உங்களின் மெகா டீவியினைப் பார்க்க முடியவில்லையே என்று கவலை.

  பதிலளிநீக்கு
 3. அவசியம் பார்த்து விடுகிறோம்.. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துக்கள் மேடம் ..
  நிகழ்ச்சியை காண முயற்சிக்கிறோம் ...

  பதிலளிநீக்கு