செவ்வாய், 3 மே, 2011

மகாலக்ஷ்மி

மாத கடைசி தேதி
கடன்காரர் வீட்டு வாசலில்
பிள்ளைகள் படிப்புக்காக
தண்டல்காரர் வீட்டு வாசலில்
சம்பள பாக்கி வாங்க
முதலாளி வீட்டு வாசலில்
தவமாய் தவம் கிடப்பவளின்
பெயர் மகாலக்ஷ்மி ......

13 கருத்துகள்:

 1. யதார்த்த கவிதை...
  எப்போதும் இந்த முரண்பாடுகள் பெயர்களில் இருக்கும்...

  பதிலளிநீக்கு
 2. சூப்பர் சூப்பர்...அழகான கவிதை தோழி...

  பதிலளிநீக்கு
 3. மகாலக்ஷ்மி்ககு இந்த கதியா?

  நல்ல கவிதை

  பதிலளிநீக்கு
 4. மருத்துவமனையில் ஆரோக்கியசாமி !!!!!!!!!

  ஹா ஹா

  நிதர்சனம், வாழ்த்துக்கள்

  விஜய்

  பதிலளிநீக்கு
 5. விமர்சனத்திற்கு நன்றி ரேவா .....

  பதிலளிநீக்கு
 6. நன்றி செந்தில்.,நன்றி விஜய் .......

  பதிலளிநீக்கு
 7. சிறப்பான சிந்தனையில் நல்லதொரு வரிகள் ..

  பதிலளிநீக்கு
 8. அன்பின் சுஜா

  அருமையான சிந்தனையில் இயல்பு நிலை கவிதையாக மிளிர்கிறது - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 9. வலைச்சரத்தில் இருந்து இங்கு வந்தேன்

  பதிலளிநீக்கு