செவ்வாய், 10 மே, 2011

தேர்வு முடிவுகள்

நேற்றுவரை பட்டாம்பூச்சியாய்
பறந்தவர்கள் தோல்வியால்
இன்று ஆனார்கள் கூட்டுபுழுக்களாய் ..

நேற்றுவரை கூட்டுபுழு போல்
முடங்கி படித்தவர்கள்
இன்று பறக்கின்றனர் பட்டாம்பூச்சியாய் ......

4 கருத்துகள்:

 1. Very true! :)
  Gud motivation and lesson to students who be lazy :)

  பதிலளிநீக்கு
 2. கஷ்டப்பட்டு படிச்சவங்க இப்போ ஜாலியா இருப்பதும் , ஜாலியா படிக்காம் சுத்துனவங்க இப்போ கஷ்டப்படுவதும் இயற்கையின் நியதி

  பதிலளிநீக்கு
 3. yatharthathai iyalbaga solgirigal suba arputham vaalthukkal....

  பதிலளிநீக்கு