தேர்வு முடிவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்வு முடிவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 மே, 2011

தேர்வு முடிவுகள்

நேற்றுவரை பட்டாம்பூச்சியாய்
பறந்தவர்கள் தோல்வியால்
இன்று ஆனார்கள் கூட்டுபுழுக்களாய் ..

நேற்றுவரை கூட்டுபுழு போல்
முடங்கி படித்தவர்கள்
இன்று பறக்கின்றனர் பட்டாம்பூச்சியாய் ......