கொசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 19 மார்ச், 2010

கொசு

குரல் கொடுக்கும் பூக்காரிக்கும்
கூவி அழைக்கும் குல்பிக்கரானுகும்
மௌனமே பதிலாக வருகிறது
கொசுவுக்கு பயந்து சாத்தப்பட்ட
கதவுகளிடமிருந்து ...........