தவறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தவறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

தவறு

தவறுகள் செய்யாமல்
பெறும் ஒவ்வொரு
தண்டனையின் போதும்
மனசாத்தான் ஓடுகிறது
தவறுகளை நோக்கி .....