நினைவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 ஜூலை, 2010

நினைவு

உன்னை நினைக்க
எனக்குள் ஆயிரம் காரணங்கள்
என்னை மறக்க
உனக்குள் ஆயிரம் காரணங்கள் ...
அழியாத நினைவு சின்னங்கள்
என நீ கொடுத்த
பரிசு பொருட்கள் எல்லாம்
அழிந்தன காலப்போக்கில் ...
அழித்து விடு என நீ சொன்ன
உன் நினைவுகள் மட்டும்
அழியவில்லை இன்றுவரை ...

புதன், 17 மார்ச், 2010

நினைவு

என் கனவு சோலை
முழுவதும் பூக்களாக
உன் முகம் மட்டும் தான்
தெரிகிறது
உன் கனவு சோலையில்
பூக்களாக அல்ல
முட்களாகவாது என்
நினைவுகள் தோன்றுமா....?