மலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 16 மார்ச், 2010

மலர்

என்னுள் மலர்ந்தது
காதல் மலரொன்று
அதை உன் கண்களில்
படாமல் மறைகிறேன் இன்று
மலரை நீ சூடாமல்
போனாலும் பரவாயில்லை
அதை வாடாமல் பாதுகாப்பேன்
என்றும் என் மனதில் வைத்தே ....