புதன், 14 ஏப்ரல், 2010

திருப்தி .

ஆடுகளின் மேல் அமரும்
காக்கைகள் எழுந்து பறந்து
எருது மேல் அமர்கிறது
ஆனந்தம் இல்லையென
அந்தரத்தில் உயர்ந்து
மின்சார கம்பியில்
அமர்ந்து தீய்கிறது
சில மனங்களும் அதுபோல
எதிலும் திருப்தி கொள்ளாமல்
துன்பத்தில் மாட்டி தீய்கிறது ....

2 கருத்துகள்:

 1. //அந்தரத்தில் உயர்ந்து
  மின்சார கம்பியில்
  அமர்ந்து தீய்கிறது
  சில மனங்களும் அதுபோல
  எதிலும் திருப்தி கொள்ளாமல்
  துன்பத்தில் மாட்டி தீய்கிறது///

  அருமையான வரிகள். நல்லாயிருக்குங்க உங்க கவிதை...

  வார்த்தை சரிபார்ப்பை நீக்கி விடுங்கள். அப்பொழுதுதான் ஈசியாக கருத்து சொல்வார்கள்...

  பதிலளிநீக்கு
 2. ahamath thank u very much for ur kind information and thank u so much for ur comment...

  பதிலளிநீக்கு