வியாழன், 6 ஜனவரி, 2011

காயம்


காயம் படும் வேளைகளிலெல்லாம்
உன்னை எண்ணி கொள்கிறேன்
நீ தந்த வலியை எண்ணி கொண்டால்
வேறெந்த வலியும் பாதிப்பதில்லை
என்னை பெரியதாக ....

11 கருத்துகள்:

 1. காதலின் சுகம், வலியை விட பெரிதாய் வேரொன்றும் இல்லை..

  கவிதை அருமை..

  பதிலளிநீக்கு
 2. nalla kavithai.
  puthiyavarrai minnanchali theriyappaduthungkalen.
  mullaiamuthan.
  http://kaatruveli-ithazh.blogspot.com/

  பதிலளிநீக்கு
 3. ஏன் இவ்வளவு சோகம்? என் கிட்ட மட்டும் இது யாருன்னு சொல்லுங்க..பிச்சுடுறேன், பிச்சு.

  பதிலளிநீக்கு
 4. நன்றி முல்லை அமுதன் சார் ....கண்டிப்பாக செய்கிறேன் ....

  பதிலளிநீக்கு
 5. நன்றி ஷஹி ...உங்கள் உதவி தேவைப்படும் போது கண்டிப்பாக சொல்கிறேன் ....

  பதிலளிநீக்கு