புதன், 19 ஜனவரி, 2011

தொலைந்த காதல்


தொலைந்து போன
பொருட்கள் எல்லாம்
என்றோ ஒரு நாள் கிடைத்தது
கிடைக்காத பொருட்களை
விலைகொடுத்து
வாங்கி கொண்டேன்
தேடி பார்த்தும் கிடைக்காத
விலை கொடுத்ததும்
வாங்க முடியாமல் தவிக்கும்
நான் தொலைத்த அரிய பொருள்
உன் காதல் .........

6 கருத்துகள்:

 1. நிதர்சன உண்மைதாங்க..
  எங்கும் வாங்க முடியாத ஒன்று தொலைந்த காதல் ...
  எழுத்துநடை அற்புதம் ...
  தொடர்ந்து நிறைய கவி களை படைத்திட மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ...

  பதிலளிநீக்கு
 2. நன்றி உமாபதி ...தொடர்ந்து எனது தளம் பார்த்து விமர்சனங்களை தெரிவியுங்கள் ....சுஜா

  பதிலளிநீக்கு
 3. நன்றி அரசன் .....தங்களது விமர்சனமே ஒரு கவிதை போல் இருக்கிறது .......சுஜா

  பதிலளிநீக்கு
 4. அருமையா கவிதை சுஜா தொடர்ந்து எழுதுஙகள் ...வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 5. தொலைந்த காதல் ஒரு வடு மாதிரி எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்

  கவிதை அருமை வாழ்த்துக்கள் சகோதரி

  பதிலளிநீக்கு